gv prakash saindhavi

பிரிந்த இசையும் நாதமும்?…கலங்கி நிற்கும் கோடம்பாக்கம்…தோல்வியில் முடிகிறதா திருமண பந்தம்?…

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இருவரும் மனமார காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருமே ஒரே துறையை சார்ந்தவர்கள் என்பதால் துவக்கத்தில் மகிழ்ச்சியாக போனது மணவாழ்க்கை. இசையமைப்பாளராக பெயர் பெற்று பின்னர் நடிகராக மாறினார் ஜி.வி. அதன் பிறகு தான் பிரச்சனைகள்…