அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணையும் கென் கருணாஸ் – சாய் அபயங்கர் கூட்டணி… வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ முதல் செல்ல அய்யாவு படம் வரை!
வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ இயக்குநர் செல்ல அய்யாவுவின் புதிய திரைப்படம் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் கென் கருணாஸ் – சாய் அபயங்கர் கூட்டணி இணையும் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
