Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
விஸ்வாசம் பார்த்து அழுதேன்…. எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
SA Chandrasekar appriciate viswasam movie - நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் இருந்த தந்தை - மகள் செண்டிமெண்ட் காட்சிகள் தன்னை அழ வைத்துவிட்டதாக நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு…
