Rajinikanth: 83 விதமான கெட்டப்புகள் – தலைவர் 173 படத்திற்காக ரஜினி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு!

Director Cibi Chakaravarthi designed 83 different looks for Rajinikanth's role in Thalaivar 173.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் தலைவர் 173 திரைப்படத்திற்காக ரஜினிகாந்தின் தோற்றத்தை வடிவமைக்க படக்குழுவினர் எடுத்துள்ள அதிரடி முயற்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Seyon Movie Massive Update: “விருமாண்டி கெட்டப்பில் வர்றாரா ஆண்டவர்?” – சேயோன் படத்தில் எஸ்கே – கமல் மெகா கூட்டணி! ஆயுத பூஜை ரிலீஸ் கன்பார்ம்!

Actor Sivakarthikeyan from Seyon movie and Kamal Haasan in his iconic Virumaandi look.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது ‘விருமாண்டி’ கதாபாத்திரத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Thalaivar 173 Massive Update: “தளபதி ஜோடி மீண்டும் இணையுதா?” – ரஜினிகாந்த் படத்தில் ஷோபனா! இயக்குனர் சிபி சக்ரவர்த்தி போடும் மெகா பிளான்!

Exclusive update on Rajinikanth and Shobana reuniting for Thalaivar 173 directed by Cibi Chakaravarthi.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஷோபனா கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர் 173’ படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Ashwath Marimuthu & Kamal Haasan: “ரஜினிக்கு சொன்ன கதை கமலுக்கு?” – அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இணைகிறாரா உலகநாயகன்?

Director Ashwath Marimuthu in discussion with Kamal Haasan for potential project KH239.

கோலிவுட்டின் இளம் திறமையான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இடையிலான கூட்டணி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

சிவகார்த்திகேயன் – கமல் ஹாசன் மீண்டும் கூட்டணி: அதிரடியாகத் தொடங்கியது SK26!

சிவகார்த்திகேயன் - ராஜ்கமல் பிலிம்ஸ் SK26 அறிவிப்பு போஸ்டர்.

அமரன் (Amaran) மெகா வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் – ராஜ்கமல் பிலிம்ஸ் மீண்டும் இணையும் ‘SK26’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகநாயகன் தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்ட கூட்டணி கோலிவுட்டில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.