Corona (Covid-19)4 years ago
சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சுக்கு மாறும் தேனி மாவட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!
சிவப்பு மண்டலத்தில் இருந்த தேனி மாவட்டம் கடந்த ஒரு வாரமாக புதிய நோயாளிகள் இல்லாததால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்பட உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அதன் பாதிப்புக்கு ஏற்றவாறு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய...