ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!
“ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.”
“ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.”
தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மகாவீர் கர்ணா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் துருவ் விக்ரம் கமிட் ஆன புதிய தெலுங்குப் படம் ஒன்றில் ஏற்பட்ட முடக்கம் மற்றும் அதிலிருந்து மீண்டு வர நடிகர் விக்ரம் எடுத்த முயற்சி குறித்த சினிமா வட்டாரச் செய்திகள்.