R.S.Bharathi

அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்…அதிமுக…பாஜக இவங்க ரெண்டு பேருக்கு தான் தொடர்பு இருக்கு!…ஆர்.எஸ்.பாரதி விளக்கம்…

கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரம் தமிழக அரசியல் களத்தை  தீப்பற்றி எரிய வைத்துள்ளது. பல்வேறு கட்சிகளின் கண்டனங்கள், போராட்டங்கள். அரசுக்கு எதிரான விமர்சனங்கள், அதற்கு ஆளும் தரப்பிலிருந்து பதில்கள், எதிர் சவால்கள் என நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து மரணம்…