வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: மாஸாக வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி!
“வைபவ் நடிப்பில் பிரேம்ஜி இசையில் உருவாகும் ‘மணிகண்டா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.”
“வைபவ் நடிப்பில் பிரேம்ஜி இசையில் உருவாகும் ‘மணிகண்டா’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.”
நடிகர் பிரேம்ஜியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மன்சூர் அலிகானும் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக ஒரு பதிவைப் போட்டுள்ளார். “ஒரே ஒரு சிங்கம் தான் சிம்மாசனத்தில் அமரும்” என அவர் பதிவிட்டுள்ள விவரம் உள்ளே.
தயாரிப்பாளர் டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘பார்ட்டி’ திரைப்படம், நிதி நெருக்கடிகள் நீங்கி வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் ‘மாளிகப்புரம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற விஷ்ணு சசி சங்கர், தற்போது ‘தத் த்வம் அஸி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.