Posted incinema news Latest News Tamil Cinema News
சூடு தாங்காமல் தடுமாறிய சூரி…அரவணைத்து உதவிக்கரம் நீட்டிய கைகள்!…
"வெண்ணிலா கபடி குழு" படத்தின் மூலமாக மிகப்பெரிய திருப்புமுனையை தமிழ் சினிமாவில் பெற்றவர் சூரி. அதன் பின்னர் நடித்த படங்களின் நகைச்சுவை பெரிய அளவில் எடுபட பிரபலமான காமடியானாக மாறினார். இப்போது கதாநாயகனாகவும் ஆகிவிட்டார். கதாநாயகனாகவும் நிச்சயம் ஒரு மிகப்பெரிய ரவுண்டு…