Priyanka Chopra on Vijay: “விஜய்யைப் பார்க்க அலைமோதிய கூட்டம்..” – 24 ஆண்டுகளுக்குப் பின் ‘தமிழன்’ பட அனுபவங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

Global star Priyanka Chopra Jonas recalling her debut film Thamizhan with actor Vijay in a 2026 podcast.

உலகப்புகழ் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தனது திரையுலக பயணத்தின் தொடக்கப்புள்ளியான ‘தமிழன்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய் பெற்றிருந்த பிரம்மாண்ட புகழைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.