“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!
“விஜய்யின் ‘திருப்பாச்சி’ படத்தின் ரிலீஸ் இரவில் 10 நிமிடக் காட்சிகளை வெட்ட முயன்ற விநியோகஸ்தர், அதன் திரைக்கதையைக் கண்டு வியந்த சம்பவத்தை இயக்குநர் பேரரசு பகிர்ந்துள்ளார்.”
