national2 months ago
பாரம்பரிய முறையில் மயில் கறி எப்படி செய்றதுன்னு பாத்துரலாம்கோ… சமையல் வீடியோவால் மாட்டிக்கிட்ட யூடியூபர்…!
பாரம்பரிய முறையில் மயில்கறி எப்படி செய்வது என்பது குறித்து வீடியோ வெளியிட்ட youtuber கைது செய்யப்பட்டு இருக்கின்றார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த youtuber ஒருவர் மயில்கறி சமைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றார். தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா...