“நான் நாட்டாமை படத்தை ரிஜெக்ட் பண்ண காரணம் இதுதான்”: பரிதாபமாகத் தவறிய பிளாக்பஸ்டர் ஹிட் – மனம் திறந்த நடிகர் பார்த்திபன்!
பரிசோதனை முயற்சிகளை விடுத்து இனி முழுமையான கமர்சியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ள பார்த்திபன், தான் கடந்த காலத்தில் கைவிட்ட முக்கிய படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
