Posted inPallikalvi News Tamil Flash News tamilnadu
மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இந்த வருடம் காலாண்டு விடுமுறை கிடையாது என வெளியான செய்தி வதந்தி என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே, வரும் 23ம் தேதி முதல்…