Rohini Screens’ Strict Rule: – ரோகிணி தியேட்டர் அதிரடி: தியேட்டரில் புக்கிங் இல்லை!

Official online booking announcement board for Jana Nayagan at Rohini Silver Screens.

ரோகிணி தியேட்டரில் ‘ஜன நாயகன்’ படத்திற்கு இணைய வழி முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் எனத் திரையரங்க நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.