மாதவனின் ‘லெகஸி’ டீசர் அப்டேட்: கேங்ஸ்டர் ரோலில் மிரட்டும் ‘பெரியவர்’ – நெட்ஃபிலிக்ஸின் அதிரடி சரவெடி!

Official teaser poster of Netflix series Legacy starring R. Madhavan and Nimisha Sajayan.

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லெகஸி’ வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா 2026-ன் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.