புரட்டாசி சனி கிழமைகளில்… நவதிருப்பதி செல்ல சிறப்பு பேருந்துகள்… நெல்லையில் ஏற்பாடுகள் தீவிரம்..!
நெல்லையில் புரட்டாசி மாதர் சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு …
