Posted incinema news
வித்யாசமான க்ரைம் காதல் கதையாக வந்த மூன்று முடிச்சு
பாலச்சந்தர் பல வித்யாசமான கதைகளை கொடுத்தவர் திரையுலகத்துக்கு பொக்கிஷமானவர் என சொல்லலாம். இவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் மூன்று முடிச்சு. இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.1976ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி இப்படம் வெளியானது. ஒரு…


