Samyuktha Menon Wedding: சம்யுக்தா மேனனுக்கு ரகசிய திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி – உண்மை என்ன?
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை சம்யுக்தா மேனன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை சம்யுக்தா மேனன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை மமிதா பைஜூ நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகம்’ படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனால் மனமுடைந்த மமிதா, ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்திய சினிமாவின் தரமான தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பிற்காகப் புதிய திறமைகளை வரவேற்கிறது. இதற்கான தகுதிகள் மற்றும் கடைசித் தேதி குறித்த விவரங்கள் இதோ.
நடிகை அமலா பால் பகிர்ந்துள்ள “End of the day everyone is just learning to love” என்ற வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் அவரது புதிய படமான ‘ஹாஃப்’ வரும் மார்ச் 20-ல் வெளியாகிறது.
மோகன்லால் – தருண் மூர்த்தி இணையும் L366 மற்றும் மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் பாதயாத்ரா படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விருஷப’ திரைப்படம் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.