‘குட் பேட் அக்லி’ படக்குழுவின் வாழ்த்து: நாளை பிரம்மாண்டமாக வெளியாகும் ‘மொத ராத்திரி’ – குவியும் பாராட்டுக்கள்!

Good Bad Ugly team extending best wishes to Modha Rathiri movie.

ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அணில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ படக்குழுவினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மருதநாயகம் ‘துபாய் மாப்பிள்ளையாக’ களமிறங்கும் ‘மோத ராத்திரி’: ஆகஸ்ட் 21-ல் உலகளாவிய திரையரங்குகளில் ரிலீஸ்!

Official worldwide theatrical release date announcement poster for Modha Rathiri.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மோத ராத்திரி’ படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.