Posted inLatest News tamilnadu
சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…!
சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது, அதுக்கு அவங்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: " என்னை இழிவு செய்வதாக…