அனலி வெப் தொடர்: ஜியோ ஹாட்ஸ்டாரில் மிதுன் மானுவேல் தாமஸ் த்ரில்லர்!
நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனலி’ வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனலி’ வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
ஜெயசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடு 3’ திரைப்படத்தின் ‘சுல்தான்’ வீடியோ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் நடிகை வேதிகா ஒரு அதிரடியான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மலையாளத் திரையுலகின் பிளாக்பஸ்டர் காமெடி பிரான்சைஸ் ‘ஆடு’ படத்தின் மூன்றாவது பாகம் வரும் மார்ச் 19 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.