விஜய்யின் விசில் சின்னம்: மயில்சாமி முதல் பிரகாஷ் ராஜ் வரை!

விஜய் மற்றும் விசில் சின்னம் குறித்த வரலாற்றுத் தகவல்கள் கொண்ட புகைப்படம்

தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னம் ஒரு தற்செயலான தேர்வு அல்ல. மறைந்த நடிகர் மயில்சாமி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் ஏற்கனவே இதே சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர்.

அட மயில்சாமியா இப்படி வில்லன் தோற்றத்தில்

mayilsamy

காமெடி நடிகர் மயில்சாமியை தெரியாதோர் இருக்க முடியாது. திருப்பதி லட்டு காமெடியில் இருந்து சேட்டிலைட் சேனல்களின் விவாத களத்தில் பொருளாதார நிபுணராக பேசுவதில் இருந்து, இளையராஜா, ரஜினிகாந்த் போல திருவண்ணாமலையின் புகழ்பாடும் ஆன்மிகவாதியாகட்டும்  மயில்சாமியின் …

Read more