Posted inCorona (Covid-19) national கொரோனா (கோவிட்-19)
கொரோனோவின் கோரம் – கேரளாவில் தீவிர கண்காணிப்பு
கொரோனா உலகமெங்கும் பரவி இப்போது இந்தியாவில் பரவியுள்ளது இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் நெருங்கியது. அதன்பின் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. கேரளாவில் கொரோனாவால் இதுவரை 15 நோயாளிகள் கண்டிறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ…