மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூரி, தனக்கு ‘பரோட்டா சூரி’ என்ற பெயர் எப்போதுமே இருந்ததில்லை என்றும், மக்கள் தான் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளனர் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மூலம் இயக்குநர் மதிமாறனின் ‘மண்டாடி’ படம் குறித்து அறிந்து ஈர்க்கப்பட்ட சூர்யா, அவருடன் புதிய படம் குறித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.