வந்துருச்சு தீபாவளி ட்ரீட்! ‘லோகா அத்தியாயம் 1’ OTT ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் – எங்க, எப்ப பார்க்கலாம்?

Lokah Chapter 1 - Chandra OTT

துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிச்சு ஹிட் ஆன ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ திரைப்படம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி, ஜியோ சினிமா (Jio Hotstar) தளத்தில் OTT-யில் ரிலீஸாகிறது. இது தீபாவளிக்கு முன்னாடி வர்றதால ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

உலக அளவில் 200 கோடியை எட்டிய லோகா (சந்திரா சாப்டர் ஒன்)!

Lokah Chapter1 Chandra

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், டாமினிக் அருண் இயக்கத்தில் ஓணம் திருநாளை ஒட்டி வெளியான, இந்தியாவின் முதன் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான “லோக்கா சாப்டர் ஒன்” என்ற மலையாள திரைப்படம், தமிழ் தெலுங்கு …

Read more