தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலார்ட்’… வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலார்ட்’… வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி,…