Magudam OTT: மகுடம் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!: விஷால் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளது.
நடிகர் சிம்பு அரசியலில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும், தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் முருகு இயக்கத்தில் உருவாகும் ‘நிஞ்சா’ படத்தில் பரத்திற்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுயசரிதை எழுதும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் அது வெளியாகும் என்றும் சௌந்தரியா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
டி-சீரிஸ் தயாரிப்பில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ‘போலீஸ் கம்பெனி’ குறித்த அதிரடியான தகவல்களை இயக்குநர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க நடிகர் தனுஷ் நோ சொல்லிவிட்டதாகக் கூறப்படும் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வாரணாசி’ படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் மற்றும் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக எஸ்.எஸ். ராஜமௌலி உறுதிப்படுத்தியுள்ளார்.
தன் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் பணிபுரியவுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள நடிகர் கிருஷ்ணாவின் 25வது படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது காமியோ கொள்கை குறித்துப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையினால் ‘ஜெயிலர் 2’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.