மீண்டும் ஜோடியாக இணைவார்களா சூர்யா – ஜோதிகா? மனம் திறந்த பவர் கப்பிள்!

Recent interview visual of actors Suriya and Jyothika.

திருமணத்திற்குப் பிறகு தங்களை யாரும் ஒரு திரை ஜோடியாகப் பார்க்கவில்லை என்றும், இதுவரை தங்களுக்கு எந்தவொரு கதையும் வரவில்லை என்றும் சூர்யா மற்றும் ஜோதிகா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

Arya – Sayyeshaa: “என் அன்பான ஜான்..” – ஆர்யாவுக்கு சயேஷா கொடுத்த கியூட் சர்ப்ரைஸ்! 7 ஆண்டுகால காதல் பயணம்!

Actor Arya and Actress Sayyeshaa celebrating their 7th wedding anniversary on March 10 2026.

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா மற்றும் சயேஷா இன்று தங்களது 7-வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். இது குறித்த சயேஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தில் கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலர் தின புகைப்படங்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களின் அழகான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.