சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!
“சிவகார்த்திகேயனுடனான படம் குறித்து நிலவிவரும் வதந்திகள் மற்றும் சர்ச்சைகளுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“சிவகார்த்திகேயனுடனான படம் குறித்து நிலவிவரும் வதந்திகள் மற்றும் சர்ச்சைகளுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“டோரதி’ படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், திரையரங்கு செல்லும் உண்மையான பார்வையாளர்களின் வரவேற்பு பெரிது என்று பதிலளித்துள்ளார்.”
“வெங்கட் பிரபுவின் படம் தாமதமான விவகாரத்தில், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் கெஞ்சத் தேவையில்லை என்றும் அவரைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கங்கை அமரன் அறிவுறுத்தியுள்ளார்.”
“வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனதுடன், அதே அரங்கில் மற்றொரு படம் விரைவாக உருவாக்கப்படுவதால் சிம்பு சற்று அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.”