Karunas: கற்றது தமிழ் படத்தால் 2.25 கோடி நஷ்டம் – இழந்த பணத்தை விட கிடைத்த திறமைகளே முக்கியம் என உருக்கம்

Actor Karunas speaking in an interview about the financial loss incurred during Kattradhu Thamizh release.

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தை விநியோகம் செய்ததில் தமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிதி இழப்பு குறித்து நடிகர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

வித் லவ் வசூல் சாதனை: மூன்று நாட்களில் 11 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் அபீஷன்!

வித் லவ் வசூல் சாதனை குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் மற்றும் நடிகர் அபீஷன் ஜீவிந்த்.

வித் லவ் வசூல் சாதனை மூன்று நாட்களில் 11 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அபீஷன் ஜீவிந்த் – அனசுவரா ராஜன் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.