Anirudh Interview : “ஒரு ஹிட் வொண்டராக இருக்க விரும்பல” – கொலவெறி பாடலுக்கு பின் அனிருத் பட்ட கஷ்டம்; 15 ஆண்டு பயணத்தை பகிர்ந்த ராக்ஸ்டார்!

Rockstar Anirudh Ravichander sharing his career journey and sustainability thoughts during a 2026 press meet.

‘கொலவெறி’ பாடல் மூலம் ஓவர்நைட் செலிபிரிட்டியான அனிருத், அந்த சமயத்தில் தனக்கு இருந்த பயம் மற்றும் திரைத்துறையில் நிலைத்து நிற்க தான் எடுத்த முயற்சிகள் குறித்து பேசியுள்ளார்.