Entertainment2 years ago
பிரபல கடைக்கு விசிட் அடித்த விவேக்
பிரபல மியூசிக்கல் கடையான மியூசி மியூசிக்கல் கடை சென்னையில் உள்ளது. இந்த கடையில் எல்லாவித இசைவாத்திய உபகரணங்களும் உள்ளன. இந்த கடைக்கு வராத இசைப்பிரபலங்களே இல்லை அதிகமான பிரபலங்கள் இந்த கடைக்கு வந்து சென்றுள்ளனர். 1842ம்...