Posted incinema news Entertainment Latest News
நானும் விவசாயி தான்! எங்க சொந்தமண்ணல வேலை பார்க்கிறேன்!! வீடியோவை வெளியிட்ட வாரிசு நடிகை
தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான அருண்பாண்டியனின் வாரிசு என்பது தெரிந்ததே. கீர்த்தி எப்பொழுதுமே சமூக வலைத்தள பக்கங்களில் கொஞ்சம் ஆக்டிவ் தான், அதுவும் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னால் இவர்…