மேகதாது அணை வந்தா தமிழ்நாட்டுக்கு தான் அதிக பயன்… டி.கே சிவகுமார் கருத்து..!
மேகதாது அணை வந்தால் தமிழகத்திற்கு தான் அதிக பயன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருக்கின்றார். பருவ மழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்த முறை …
