முன்பே கொண்டாடப்பட்ட கமல் பிறந்த நாள்

முன்பே கொண்டாடப்பட்ட கமல் பிறந்த நாள்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் வருடா வருடம் நவம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. தனது ரசிகர் மன்றத்தை எப்போதோ கமல் நற்பணி இயக்கமாக மாற்றிவிட்டார் இதனால் இந்த நாட்களில் ரசிகர்கள் நற்பணிகள் செய்வதையும் பிறந்த நாள் கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த…