Posted incinema news Latest News Tamil Cinema News
ஏழாம் அறிவு…பாகுபலி…ரெண்டையும் பாத்த மாதிரியே தான் இருக்கு கல்கி…கமல் ரோல் என்னவா இருக்கும்?….
பிரபாஸ் "பாகுபலி" படத்திற்கு பிறகு இந்தியாவின் ஃபேவரைட் ஸ்டாராகி விட்டார். நம்பமுடியாத விஷயங்களை கூட தனது பிரம்மாண்ட காட்சியமைப்பால் படம் பார்த்தவர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருந்தார் இயக்குனர் ராஜமெளலி. படத்தின் இரண்டாம் பாகம் கூட முதல் பாகத்தை போலவே தான் பிரம்மிக்க…