Posted inLatest News tamilnadu
சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!
வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றார். வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் தான் காக்கா தோப்பு பாலாஜி. இவரை போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் தேடி வந்தார்கள். இவர் மீது…