கோவிலைக் காட்டிலும் மருத்துவமனைக்கு செலவு செய்யுங்க! ஜோதிகாவை டார்கெட் செய்யும் எஸ் வி சேகர்!
கோவில்களை விட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டும் என கூறிய நடிகை ஜோதிகாவுக்கு எஸ் வி சேகர் பதிலளித்துள்ளார். கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா …
