ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!
“இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கிய ஜேசன் சஞ்சய், அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.”
