Posted inLatest News national
ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டி இருக்காங்க… திருமாவளவன் கருத்து…!
ஜம்மு காஷ்மீரில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள் என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கின்றார். அரியானாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக பிடித்துள்ளது. இதனால் மூன்றாம் முறையாக பாஜக அங்கு…