Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புதிய கருவி ! ஈரான் சாதனை!
100 மீட்டர் தூரத்தில் இருக்கும் கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்கும் வகையில் ஈரான் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பலக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்ரன. அவை அனைத்தும் நோயாளியின் உடல் திரவ, ரத்த மாதிரிகளை பயன்படுத்தி செய்யப்படுபவை. இந்நிலையில்…