Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக போலி தகவலை பரப்பிய சித்த மருத்துவர் கைது! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய தவறான கருத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்துக்கு ஈடாக அது சம்மந்தமான வதந்திகளும் பரவிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், கோவிட்…