ரூபாய் 12,000-க்கு டிக்கெட்… ட்ரெயின் முழுக்க குப்பை… பயணி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்…!

ரூபாய் 12,000-க்கு டிக்கெட்… ட்ரெயின் முழுக்க குப்பை… பயணி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்…!

ராஜஸ்தானி விரைவு ரயில் பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலில் இருக்கும் குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் ராஜஸ்தானி விரைவு ரயில் இது. இந்த ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகின்றது. இது எங்களின்…