Posted innational
உலகில் முதன்முறையாக போர்டபிள் மருத்துவமனை… 15 அடி உயரத்தில் நிலை நிறுத்திய இந்திய ராணுவம்… வைரலாகும் வீடியோ..!
இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்தியன் ராணுவம் பரிசோதித்துள்ளது. காடாக இருந்தாலும், மலையாக இருந்தாலும் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய…