தபேலா எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா- ஈவிகேஎஸ் இளங்கோவனின் சர்ச்சை பேச்சு
இளையராஜா ஒரே ஒரு வார்த்தை சொல்லி விட்டார், அதுவும் மோடியும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார். தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட கட்சிகள் , எழுத்தாளர்கள் …
