---Advertisement---

இளையராஜா பற்றி சவுக்கு சங்கரின் தவறான புள்ளி விவரங்கள்

Published on: April 23, 2022
---Advertisement---

இணையத்தில் பிரபலமானவர் சவுக்கு சங்கர். இவரின் பாணியே புள்ளி விவரங்களோடு தகவல்களை தருவார் என்பதுதான். பலரின் ஊழல்களை தோண்டி எடுத்து இவர் வெளிக்கொண்டு வந்தார் என இவரை பற்றி சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இளையராஜா மோடி பற்றி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் இளையராஜாவை பிடிக்காத பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இளையராஜாவின் பேச்சு பிடிக்காத சவுக்கு சங்கர் அவரை விமர்சிக்கிறேன் என மிகவும் மட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார். அவரை கோபுரம் இல்லை குப்பை எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் இளையராஜா அவர்கள் இசையமைத்த படங்கள் எல்லாம் காதலுக்கு மரியாதையோடு நின்று விட்டது என கூறியுள்ளார்.

ஆனால் காதலுக்கு மரியாதைக்கு பிறகு,  ப்ரண்ட்ஸ், அழகி, காசி, சேது, விருமாண்டி, என எண்ணற்ற படங்கள் இளையராஜா ஹிட் கொடுத்துள்ளதை அறியாமல் சவுக்கு சங்கர் அப்படி தவறுதலான தகவலை ஒரு யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!