THE ODYSSEY TRAILER : நோலன் செஞ்ச வேற லெவல் சம்பவம்! ‘தி ஒடிஸி’ டிரெய்லர் ரிலீஸ்; மிரட்டும் பேட்மேன் – ஸ்பைடர்மேன் கூட்டணி!

Official trailer screen capture of Christopher Nolan's The Odyssey featuring Matt Damon and Tom Holland.

உலகப்புகழ் பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தை அதிரவைத்து வருகிறது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பட்டாளமே இதில் களமிறங்கியுள்ளனர்.

காசாபிளாங்கா (1942): ஆஸ்கார் 2026 மேடையில் ஒரு காதல் காவியம்!

Iconic airport farewell scene of Rick and Ilsa in Casablanca 1942 movie.

உலக சினிமாவின் மிகச்சிறந்த காதல் காவியமாகப் போற்றப்படும் ‘காசாபிளாங்கா’ திரைப்படம், 2026-ல் 4K தரத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.