HI Movie ‘Rasagulla’ Song Out! – கவின் – நயன்தாராவின் ‘ரசகுல்லா’ செகண்ட் சிங்கிள் பாடல் வெளியீடு!
ஜென் மாட்டின் இசையில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹை’ படத்தின் ‘ரசகுல்லா’ சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
ஜென் மாட்டின் இசையில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹை’ படத்தின் ‘ரசகுல்லா’ சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
நயன்தாரா, கவின் நடிக்கும் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று திரைக்கு வருகிறது. யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.
நடிகை நயன்தாரா தயாரிப்பில் கவின் நடித்து வரும் ஹி படப்பிடிப்பில், சீனியர் நடிகை ராதிகாவிற்காக ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
விஷ்ணு இடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘Hi’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.