தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் – வதந்தி பரப்பியவர் கைது!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதனை அடுத்து, தற்போது தமிழகத்திலும் முக்கிய இடங்களிலும், ரயில்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும், வதந்தி பரவியது.…
மரமா மக்கள் பிரதிநிதியா

‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது!

'மரமா? மக்கள் பிரதிநிதியா?' என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில், சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரச்சாரங்கள், அரசியல்வாதிகளின் வாக்குருதி வீடியோக்கள்,…
மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; தேர்தல் ஆணையர்!

நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் இன்று துவங்கி உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டுக்கொண்டுள்ளார். 543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற தேர்தல், இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடக்கவுள்ள நிலையில், இன்று…
தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர் !

தேர்தல் தலைமை அதிகாரி சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், சென்னையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை…
தினகரன் அதிமுகவில் இணைவார் - மதுரை ஆதினம்

தினகரன் அதிமுகவில் இணைவார் – மதுரை ஆதினம்!

நேற்று மதுரையில் உள்ள மதுரை ஆதினம் மடத்தில், தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆதினம், அமமுக விரைவில் அதிமுகவில் இணையும் என தெரிவித்தார். தினகரன், அதிமுகவில் இணைவதே அவருக்கும் அதிமுகவிற்கும் நல்லது என தெரிவித்தார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி…
திமுக அமைச்சர் துரைமுருகன்

திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் – வருமான வரித்துறை!

முன்னாள் திமுக அமைச்சர், துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வேலூரில் உள்ள துரைமுருகனின் சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் கல்லூரியில், மக்களவை தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்ய பல கோடி கணக்கான பணத்தை பதுக்கி…
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா?

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா?

பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று விஜய் சேதுபதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்துள்ள படம்'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.…
ஜெ தீபா அதிமுக விற்கு ஆதரவு

ஜெ. தீபா அதிமுக விற்கு ஆதரவு!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகின்றன.கூட்டணி அறிவிப்பு, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது, தேர்தல் அறிக்கை வெளியிட்டது என தேர்தல் ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகின்றன. அதன்படி, எம்ஜிஆர் அம்மா…
மோடி ஒரு கோமாளி

மோடி ஒரு கோமாளி – விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (மார்ச் 21) பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில் : மோடி , இந்தியாவின் பிரதமரே இல்லை, அவர் என்.ஆர்.ஐ…
பி.எம் மோடி' படத்திற்கு தடை

‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை பாதை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில், நரேந்திர மோடியாக 'விவேக் ஓப்ராய்' நடித்துள்ளார். இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 12ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருப்பதாக…